உலக சந்தைகள்
உலக சந்தைகளில் மேடுபள்ளங்கள் இருந்தாலும் ஒரு சிறிய நம்பிக்கை தெரிகிறது, இன்று 5430 TO 5400 நல்ல SUPPORT புள்ளிகளாகவும், 5478 தடையாகவும் செயல்படலாம்
NIFTY SPOT இன்று
இன்று 5478 என்ற புள்ளிக்கு மேல் பலமாக நிலைகொள்ளும் வாய்ப்புகள் ஏறப்ட்டால் தொடர் உயர்வுகள் ஏற்படலாம், மேலும் 5523 க்கு மேல் முடிவடையும் வாய்ப்புகள் ஏற்பட்டால் இனி வரும் தினங்களில் 5565, 5590 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகளும் ஏற்படலாம்,
அதே போல் இன்று 5476 என்ற புள்ளிக்கு கீழ் பலமாக நிலைகொள்ளும் வாய்ப்புகள் ஏறப்ட்டால் தொடர் வீழ்ச்சிகள் ஏற்படவும், இன்றைய நிலைகளை பொறுத்து கீழே இறங்கவும் செய்யலாம். அதே நேரம் 5430 TO 5400 என்ற புள்ளிகள் முக்கியமான PATTERN SUPPORT பகுதிகளாக இருப்பதால் இந்த பகுதியில் இருந்து NIFTY SPOT திரும்பும் வாய்ப்புகள் ஏற்படலாம்.
ஒரு வேளை இந்த புள்ளி கீழே பலமாக கடக்கப்பட்டால் அடுத்த முக்கியமான SUPPORT புள்ளிகளாக 5370, 5345 என்ற புள்ளிகள் செயல்படலாம், ஆகவே 5340 க்கு கீழான எந்த ஒரு முடிவும் விரைவான கீழ் நோக்கிய நகர்வுகளை தரும், மேலே 5630 முக்கியமான தடையாக செயல்படலாம்…
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5478 TARGET 5490 TO 5496, 5508, 5523 TO 5528, 5541, 5569, 5589
NIFTY SPOT BELOW 5476, 5463, 5455, 5446, 5437, 5416, 5406, 5400, 5379, 5465, 5313, 5280