Monday

NIFTY SPOT ON 16-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் தெளிவில்லாத மேலும் கீழுமான நகர்வுகள் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நல்ல SUPPORT எந்த புள்ளிகளில் உள்ளது என்று நமது NIFTY SPOT தேடி அலையும் வாய்ப்புகள் ஏற்படலாம், மேலும் 5430, 5412 நல்ல SUPPORT ஆகவும், 5469 நல்ல தடையாகவும் இன்று அமையலாம்…

NIFTY SPOT இன்று

இன்று 5469 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் வரலாம், மேலும் இன்றைய நிலையினை பொறுத்து மேல் நோக்கிய நகர்வுகள் மெல்ல இருக்கலாம். அதே போல் இன்று 5430 என்ற புள்ளி பலமாக கீழே கடக்கப்ப்ட்டால் அது வீழ்ச்சிக்கான முதல் படியாக அமையலாம்,

மேலும் 5412 என்ற புள்ளி அதிக பலத்துடன் கீழே கடக்கபட்டு சற்று நேரம் இந்த புள்ளிக்கும் கீழ் நிலைகொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டால்! அடுத்து ஒரு சிறிய எளிதான வீழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது,

மேலும் 5380, 5370, 5350, 5340, 5315 என்ற இந்த புள்ளிகள் எல்லாம் CHANNEL SUPPORT, FIBONACCI SUPPORT, 50 EMA SUPPORT, அடுத்த பலமான மற்றுமொரு FIBONACCI SUPPORT என்ற அடிப்படையில் NIFTY SPOT க்கு பலமான தாங்கு சக்தியாக நிலைத்து நிற்கும் வாய்ப்புகள் தெரிகிறது ஆகவே 5300 கீழே கடந்து ஓரிரு நாட்கள் முடிவடைந்தால் மட்டுமே கீழ் நோக்கிய நகர்வுகள் வரலாம்…

NIFTY SPOT இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5469 TARGET 5478, 5498, 5503 TO 5507, 5520, 5527, 5541, 5571

NIFTY SPOT BELOW 5430 TARGET 5414 TO 5412, 5380 TO 5370, 5350 TO 5340, 5235