Wednesday

NIFTY SPOT ON 18-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளில் ஒரு மந்தமான நிலையும், அதனுடன் மேடு பள்ளங்களும் காணப்படுகிறது. இன்றும் நமது சந்தையில் முன்பை போலவே நகர்வுகள் இருக்கும், விவரங்கள் கீழே

NIFTY SPOT இன்று

5427 க்கு மேல் உயர்வு இருந்தாலும் 5469 TO 5480 வரைக்கும் தடைகள், இதனை கடந்தாலும் எளிதான உயர்வுகள் சாத்தியம் தான் என்று அடித்தும் சொல்ல முடியவில்லை. இதே போல் 5406 க்கு கீழ் வீழ்ச்சிகள் இங்கும் இதே நிலை தான் இருந்தாலும் மேல் நோக்கிய நகர்வை விட சற்று கடினம் குறைவாக இருக்கலாம் , இன்றைய நிலைகளை பொறுத்து வீழ்ச்சிகள் ஏற்படலாம்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5427 TARGET 5436, 5446, 5469, 5478, 5490, 5504, 5525

NIFTY SPOT BELOW 5406 TARGET 5395, 5379 TO 5376, 5369, 5339, 5335, 5315 TO 5300,5251