உலக சந்தைகள்
அமெரிக்க சந்தைகளின் தடுமாற்றத்தை தொடர்ந்து ஆசிய சந்தைகளும் திணறி வருகிறது, இருந்தாலும் SINGAPORE NIFTY இன்னும் முக்கியமான SUPPORT களுக்குள் இருப்பதால் பெரிய அளவில் கவலை பட அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது, இருந்தாலும் Nifty Spot க்கு 5504 TO 5495 முதல் SUPPORT ஆகவும், 5465 TO 5460 மிக பலமான அடுத்த SUPPORT ஆகவும் செயல்படலாம், அதே போல் 5545 TO 5555 நல்ல தடையாகும்…
NIFTY SPOT இன்று
இன்று 5504 மற்றும் 5495 என்ற புள்ளிகள் தக்க வைக்கப்பட்டால் தொடர்ந்து உயரும் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம், மேலும் 5545 TO 5555 மற்றும் இன்றைய நிலைகளை பொறுத்து மேலே உயரும் வாய்ப்புகள் ஏற்படலாம்,
அதே போல் இன்று 5504 மற்றும் 5495 என்ற புள்ளிகள் கீழே உடைபட்டு நிலைத்து நின்றால்?! தொடர் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் இரூந்தாலும்; பலமான வீழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் 5465 மற்றும் 5460 என்ற புள்ளிகளை கீழே கடந்து சற்று நேரம் நிலைத்து நின்றால் மட்டுமே எதிர் பார்க்கலாம்,
இது போல் ஏற்படின் SHORT SELOLING இல் கவனம் செலுத்தலாம், பொதுவில் 5545 சற்று கடினமான தடை புள்ளியாக இருக்கலாம், இந்த புள்ளிக்கு மேல் உயர்வுகள் சற்று பயம் இன்றி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது, ஏனெனில் இது ஒரு CHANNEL அமைப்பின் சரியான தடை புள்ளியாகும்...
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5445 TARGET 5554 TO 5556, 5565 TO 5568, 5577, 5591
NIFTY SPOT BELOW 5504 TARGET 5495, 5478, 5466 TO 5463,5422, 5424, 5320