உலக சந்தைகள்
உலக சந்தைகளில் பெரிதாய் ஒன்றும் சொல்வதற்கில்லை, இருந்தாலும் ஆசிய சந்தைகள் உயரங்களில் சற்று தடுமாறுகிறது. இன்னும் சில நாட்களுக்கு நமது சந்தையில் இதே மந்தகதியில் தான் வர்த்தகம் நடக்கும் சூழ்நிலைகள் தெரிகிறது, 5550 TO 5340 இந்த புள்ளிகளுக்குள் NIFTY SPOT இன் நகர்வுகள் தேங்கி நிற்கலாம், ஆகவே கீழே BUY, மேலே SELL …
NIFTY SPOT இன்று
5496 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுக்கான வாய்ப்புகள் ஏற்படலாம், இருந்தாலும் 5550 வரைக்குமான நகர்வுகள் அனைத்தும் நேற்றைக்கு போலவே மந்தமானதாக இருக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம், இதனை ஒட்டியே வீழ்ச்சிக்கான வாய்ப்புகளும் இருப்பதால்! பெரிய அளவில் சந்தைகளில் நகர்வுகளை எதிர்பார்க்க இயலாத நிலையில் உள்ளோம்,
கீழே 5483 க்கு கீழ் வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் இருந்தாலும், 5400 வரைக்குமான நகர்வுகள் மந்த கதியில் தான் இருக்கும் என்றே தோன்றுகிறது, தேர்ந்தெடுத்த பங்குகள் நகரும் வாய்ப்புகள் தெரிகிறது, முக்கியமாக MIDCAP மற்றும் SMALLCAP பங்குகளை கவனிக்கலாம், உதாரணமாக TV18, OMEX AUTO, BHARAT FORGE, IB REAL ESTATE போன்ற பங்குகளை உங்களின் சொந்த ஆய்வுக்கு உட்படுத்தி வர்த்தகத்திற்கு பயன்படுத்தலாம்…
NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்
NIFTY SPOT ABOVE 5495 TARGET 5502, 5511 TO 5515, 5532, 5542, 5553TO 5556
NIFTY SPOT BELOW 5468 TARGET 5453, 5441, 5431, 5420, 5406, 5400, 5359, 5430, 5320