Monday

NIFTY SPOT ON 02-08-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகள் மந்தமாக முடிந்து இருந்தாலும் தற்பொழுதைய FUTURE சந்தைகள் முன்னேற்றத்துடன் காணப்படுவது நமது சந்தைகளுக்கு தொடக்கத்தில் உற்சாகத்தை தரலாம், இருந்தாலும் 5407 என்ற புள்ளியில் தடைகளை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம். அதே போல் 5367 நல்ல SUPPORT ஆக செயல்படலாம்…

NIFTY SPOT இன்று

இன்று 5367 என்ற புள்ளியை NIFTY SPOT தக்க வைத்துக்கொண்டால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகளும் மேலும் 5380, 5407 என்ற புள்ளிகளில் சில தடைகளும் ஏற்படலாம், இந்த புள்ளிகளுக்கு மேல் அடுத்து உயர்வுகள் இன்றைய நிலைகளை பொறுத்து ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. மேலும் 5475 பலமான தடையாக செயல்பட TECHNICAL வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம்.

அதே போல் இன்று 5367 க்கு கீழ் வீழ்ச்சிக்கான வாய்ப்புகள் ஏற்பட்டாலும் பலமான வீழ்ச்சிகள் ஏற்படுவதிற்க்கு பதில் நின்று ஆடி நிதானித்து செல்லும் வாய்ப்புகளையே எதிர்பார்க்கும் சூழ்நிலைகள் TECHNICAL ஆக தெரிகிறது. 5475 நோக்கி ஒரு திடீர் உயர்வுகள் ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5369 TARGET 5380, 5395 TO 5402, 5420, 5430 TO 5437,5450 TO 5456, 5462, 5476

NIFTY SPOT BELOW 5367 TARGET 5348 TO 5345, 5324, 5310 TO 5298, 5265, 5124