Monday

NIFTY SPOT ON 30-08-10


உலகசந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் உற்சாக முடிவு, தற்பொழுதைய FUTURE சந்தைகளின் நல்ல தொடக்கம் இவை எல்லாம் உலக சந்தைகளை நம்பிக்கையுடன் தொடங்க வைத்துள்ளது, இதன் வெளிப்பாடு நமது NIFTY க்கு 5391 TO 5410 நல்ல SUPPORT ஆகவும், 5466, 5480, 5536 இவைகள் நல்ல தடைகளாகவும் செயல்படலாம்…

NIFTY SPOT இன்று

இன்று 5391 என்ற புள்ளிக்கு மேல் நிலைகொண்டாலே அடுத்து நேரடியாக 5440 க்கு மேல் வரும் வாய்ப்புகள் TECHNICAL ஆக உண்டு, இதனை ஒட்டியே SINGAPORE NIFTY யும் தற்பொழுது இருப்பதால் நமது சந்தையிலும் GAP UP என்ற நிலை ஏற்படலாம், மேலும் இன்று 5480, 5536 என்ற புள்ளிகள் தொடர் உயர்வுகளில் தடைகளை கொடுக்கும் வலிமை பெற்ற புள்ளிகளாக செயல்படலாம்,

அடுத்து இன்று 5391 என்ற புள்ளியை பலமாக கீழே கடந்து நிலைகொண்டால் தொடர் வீழ்ச்சிகள் ஏற்பட வாய்புகள் இருந்தாலும் 5373, 5350, 5330 என்ற இந்த புள்ளிகள் உடைபட்டு முடிவடைந்தால் மட்டுமே சாத்தியம், இல்லையேல் பெரிய இறக்கங்ககளை நாம் சந்திக்க முடியாது,

இருந்தாலும் சந்தையில் ஒருவித குழப்பமான நகர்வுகளுக்கு வாய்ப்புகள் இருப்பதால் எப்பொழுதும் லாபங்களில் உறுதியாக இருங்கள், மேலும் 5350 க்கு கீழ் முடிவடைந்தால் LONG TERM, SHORT TERM வர்த்தகர்கள் புதிய நிலைகளை எடுக்காமலும், பழைய நிலைகளில் லாபங்கள் இருந்தால் வெளியேறுவதும் சிறந்ததான வர்த்தகமாக இருக்கலாம்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5410 TARGET 5442, 5466, 5480, 5505, 5531 TO 5536, 5570, 5590, 5630

NIFTY SPOT BELOW 5391 TARGET 5373, 5350, 5338 TO 5331, 5311, 5270, 5250, 5220