Monday

NIFTY SPOT ON 23-08-10


உலக சந்தைகள்

உலக சந்தைகளின் தற்பொழுதைய நிலை சற்று மேடு பள்ளங்களுடன் பயணிக்கின்றது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளிலும் தென்படலாம், இருந்தாலும் 5527, 5498 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஆக செயல்படலாம், அதே போல் 5556 நல்ல தடையாக இருக்கலாம்…

NIFTY SPOT இன்று

இன்று 5527 என்ற புள்ளி தக்க வைக்கப்பட்டால் உயர்வுகள் தொடரும் வாய்ப்புகளும், மேலும் 5556 ஐ நோக்கிய பயணமும் இலகுவாக கிடைக்கலாம். அடுத்து 5556 க்கு மேல் spot பலமுடன் நகருமேயானால் 5588 எளிதாக வந்துவிடும் வாய்ப்புகளும் ஏற்படலாம்.

அதே போல் இன்று 5527 என்ற புள்ளி க்கு கீழே நழுவினால் அது வீழ்ச்சிக்கான முதல் படியாக எடுத்துக்கொள்ளலாம், இருந்தாலும் 5498 க்கு கீழே எளிதான இறக்கம் 5477 ஐ நோக்கி ஏற்படலாம், அடுத்து 5464 TO 5460 என்ற புள்ளி மிக முக்கியமான SUPPORT புள்ளியாக இன்றைக்கு செயல்படலாம்,

ஒரு வேலை இந்த புள்ளியும் கீழே உடைக்கப்பட்டு தொடர்ந்து பலமுடன் இந்த புள்ளிக்கு கீழ் நிலைகொண்டால் அடுத்து ஒரு பலமான கீழ் நோக்கிய நகர்வுகள் இன்றைய நிலைகளை பொறுத்து அமையலாம்,

இன்னும் சில தினங்களில் சந்தை EXPIRY ஐ சந்திக்க உள்ளது, TECHNICAL ஆக நகர்வது சற்று சிரமமான ஒன்றாக அமையலாம், பார்த்து வர்த்தகம் செய்யுங்கள், பொதுவில் 5500 TO 5464 க்குள்ளாகவோ அல்லது 5588 TO 5555 க்குள்ளாகவோ இந்த EXPIRY முடிவடைய வாய்ப்புகள் உள்ளது...

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5536 TARGET 5555 TO 5565, 5576, 5588, 5602

NIFTY SPOT BELOW 5527 TARGET 5520 TO 5518, 5508, 5491, 5481 TO 5477,5464, 5418, 5304