Thursday

NIFTY SPOT ON 12-08-10


உலக சந்தைகள்

அமெரிக்க சந்தைகளின் அதிர்வை தொடர்ந்து மற்ற சந்தைகளிலும் பதட்டங்கள் தெரிகிறது, இருந்தாலும் SINGAPORE NIFTY யில் ஒன்றும் பெரிய அதிர்வுகள் தெரியவில்லை, ஒருவேளை மெல்ல அதிர்வுகள் வருமோ? சரி எப்படி இருந்தாலும் நமது சந்தை திறக்கும் நேரத்தில் SINGAPORE NIFTY யில் பெரிய பாதிப்புகள் இல்லை என்றால்!? NIFTY SPOT க்கு 5378, 5372 TO 5360, என்ற புள்ளிகள் எல்லாம் SUPPORT, அதே போல் 5411, 5460 என்ற புள்ளிகள் RESISTANCE…

NIFTY SPOT இன்று

இன்று 5411 க்கு கீழ் பலமான வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் இருந்தாலும் சில நல்ல SUPPORT களும் இடை இடையே இருப்பதை பற்றியும் கொஞ்சம் பார்த்துவிடலாம், கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சுட்டி காட்டியுள்ளதுபோல 5370 TO 5360, 5315 TO 5310 என்ற புள்ளிகள் சற்று சக்தி வாய்ந்த SUPPORT நிலைகளை தரலாம், ஆகவே இந்த 5300 க்கு கீழான எந்த ஒரு முடிவும் NIFTY ஐ 5150 என்ற புள்ளிகளை நோக்கி நகர்த்தலாம்,

அதே நேரம் 5378 TO 5360 ம் பலம் மிக்க SUPPORT ஆக தான் எடுத்துகொள்ள வேண்டியுள்ளது, அதே போல் 5411 ஐ கடந்து மேலே சென்றாலும் மிகப்பெரிய உயர்வுகள எதிர்பார்க்க வழி இல்லை என்றே சொல்லலாம், இருந்தாலும் 5455 TO 5460 க்கு மேலே சென்று சற்று பலமாக தாக்கு பிடித்தால் மறுபடியும் 5500 நோக்கி பயணிக்கலாம்…

NIFTY SPOT CHART




NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5414 TARGET 5431, 5443, 5463 TO 5468, 5481, 5486, 5497, 5503

NIFTY SPOT BELOW 5411 TARGET 5378, 5362, 5341, 5319 TO 5315, 5296, 5265,5165