உலக சந்தைகள்
உலக சந்தைகளில் மேடுபள்ளங்களுடன் கூடிய நகர்வுகள் தெரிகிறது, இதன் வெளிப்பட்டு நமது சந்தைகளுக்கும் இதே நிலை 5408 என்ற புள்ளி கீழே உடைபடும் வரைக்கும் ஏற்படலாம், இந்த புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள், இந்த புள்ளியை தக்க வைத்துக்கொண்டால் உயர்வுகள்…
NIFTY SPOT இன்று
இன்று 5444 என்ற புள்ளிக்கு மேல் உயர்வுகளுக்கான வாய்ப்புகள் இருந்தாலும் 5502 என்ற புள்ளி வரைக்கும் ஒரு மந்தமான நகர்வே கிடைக்குமோ என்ற எண்ணம் எழுகிறது, அதே நேரம் 5502 க்கு மேல் சற்று விரைவான உயர்வுகள் ஏற்படலாம்,
அதே போல் இன்று 5408 என்ற புள்ளி மிக முக்கியத்துவம் வாய்ந்த SUPPORT புள்ளியாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளது, ஒரு வேலை இந்த புள்ளியை NIFTY SPOT தக்க வைத்துக்கொண்டால் உயர்வுகள் தொடரும், அப்படி இல்லாமல் இந்த புள்ளிக்கும் கீழ் பலமாக சற்று நேரம் நிலை கொண்டால்! வீழ்ச்சிகள் எளிதாக இன்றைய நிலைகளை பொறுத்து அமையலாம்,
இவ்வாறு ஏற்படின் SHORT SELLING இல் கவனம் செலுத்தலாம், மேலும் 5356 TO 5346 என்ற புள்ளிகளில் சற்று கூடுதலான SUPPORT பலம் தெரிகிறது, இந்த புள்ளியும் கீழே உடைபட்டால் அடுத்து எளிதான வீழ்ச்சிகள் தொடரும்…
NIFTY SPOT இன் இன்றைய நிலை
NIFTY SPOT ABOVE 5444 TARGET 5460 TO 5463, 5475 TO 5478, 5488 TO 5492, 5501 TO 502, 5541TO 5550
NIFTY SPOT BELOW 5440 TARGET 5433, 5420, 5415, 5408, 5356 TO 5348, 5312, 5295, 5287, 5220, 5192