Wednesday

NIFTY SPOT ON 11-08-10


உலக சந்தைகள்

அமெரிக்க, ஆசிய சந்தைகள் நல்ல தடுமாற்றத்துடன் காணப்படுகிறது, இருந்தாலும் SINGAPORE NIFTY யின் நிலை என்னமோ தடுமாறாமல் இருப்பதாகவே தெரிகிறது, இதன் பொருட்டு இன்று 5445 நல்ல SUPPORT ஆகவும், அதற்க்கு கீழ் இன்றைய நிலைகளை பொறுத்து இறக்கமும் ஏற்படலாம், மேலும் 5459 நல்ல தடையாக செயல்படலாம், இதற்க்கு மேல் இன்றைய நிலைகளை பொறுத்து உயர்வு ஏற்படலாம்…

NIFTY SPOT இன்று

இன்று 5459 என்ற புள்ளிக்கு மேல் நிலை கொண்டால் உயர்வுகள் தொடரலாம், மேலும் 5474, 5493 TO 5497, 5523 என்ற புள்ளிகள் தடையாக அமையலாம், அதே போல் இன்று 5445 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிக்கான வழிகள் ஏற்படலாம் மேலும் 5424, 5400 TO 5394, 5372, 5358 TO 5349 என்ற புள்ளிகள் SUPPORT ஆக செயல்படலாம்,

மேலும் 5349 க்கு கீழ் NIFTY SPOT நிலைகொண்டால்! பலமான வீழ்ச்சிகள் உறுதி செய்யப்படும் வாய்ப்புகள் ஏற்படலாம்…

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 5459 TARGET 5472 TO 474, 5490 TO 5493, 5497 TO 5502, 5524 TO 527, 5537, 5549, 5560

NIFTY SPOT BELOW 5445 TARGET 5422, 5400 TO 5394, 5371,5358, 5349, 5270, 5220, 5158