FRIDAY 20-03-09
PROFIT BOOKING காரணமாக அமெரிக்க சந்தைகள் கீழ் இறங்கியதாக செய்திகள்,
இந்த இறக்கம் உறுதிப்படும் பட்சத்தில் DOW JONES 7000, 6850 TO 6900 என்ற நிலைகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது,
அப்படி இல்லாமல் DOW 7500 ஐ கடக்கும் பட்சத்தில் அதன் அடுத்த இலக்கு 7650 என்ற அளவில் இருக்கும்,
ஒருவேளை 7700 என்ற புள்ளியை DOW JONES மேலே கடக்குமானால் அதன் இலக்கு 8100, 8300, 8400 என்ற அளவிகளில் இருக்கும்,
ஆனால் இப்பொழுது ஒரு சில INDICATOR கள் OVER BOUGHT POSITION க்கு அருகில் இருப்பதால் 8400 என்ற உயர்வுக்கு உடனே செல்லுமா என்பது சற்று சந்தேகமாக உள்ளது,(இருந்தாலும் இந்த உயர்விலேயே 7650 என்ற அளவுக்கு சென்று திரும்பலாம், அதற்கும் வாய்ப்பு இருக்கு )
அகவே ஒரு சிறிய வீழ்ச்சிக்கு பிறகு (7000 TO 6850) உயர செல்லலாம் என்று நினைக்கின்றேன்
அமெரிக்க சந்தைகளின் FUTURE MARKET கீழ் இறங்கியே காணப்படுகிறது அடுத்து ஆசிய சந்தைகள் ஒரு சிறிய உயர்வுடன் நடந்துவருகிறது,
இதைப்போலவே SINGAPORE NIFTY யும் FLAT ஆக ஒரு சிறிய வீழ்ச்சியுடன் நடந்துவருகிறது
நமது MARKET ஐ பொறுத்த வரை உலக சந்தைகளை பொறுத்து OPEN ஆனாலும் தனக்கான F&O EXPIRY ஆட்டத்தை காட்டியே தீரும் என்று நினைக்கின்றேன்,
அதாவது அதிக அளவு உயர்வு தாழ்வுகள் இருக்கும்,
ஏனெனில் இந்த மாதம் ஒரு நல்ல வீழ்ச்சியையும், ஒரு நல்ல உயர்வையும் நமது MARKET சந்தித்திருப்பதால், மேடு பள்ளங்கள் அதிகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்,
சரி NIFTY இன் இந்த படத்தை பாருங்கள் இதில் NIFTY நேற்று 5 ஆவது முறையாக இந்த சேனல் TOP RESISTANCE ஐ கடக்க முயற்சித்து முடியாமல் தினரியுள்ளது ,
இன்று இந்த CHANNEL அமைப்பின் RESISTANCE 2819 TO 2825 என்ற புள்ளிகளில் உள்ளது,
இந்த புள்ளிகளை கடந்தால் அடுத்து ஒரு சில சிறிய தடை நிலைகள் 2836, 2848, 2855என்ற புள்ளிகளில் இருக்கும்,
அதையும் கடந்தால் 2970 TO 2990, 3050 என்ற அளவுகள் வரை செல்லும் வாய்ப்பை NIFTYபெரும்
ஆனால் ஒரு சில INDICATOR கள் OVER BOUGHT என்ற நிலைகளுக்கு அருகில் வந்து கொண்டிருப்பதால் நாம் நிதானமாக நமது லாபங்களில் உறுதியாக இருந்து கொள்வது நல்லது ,
அப்படி இறங்கும் பட்சத்தில் NIFTY 2760 என்ற புள்ளியை கீழே கடந்தால் அதன் கீழ் நோக்கிய இலக்கு 2675 TO 2645 என்ற அளவுகள் வரைக்கும் செல்லும்,
இதன்படி வர்த்தகம் செய்யுங்கள்
NIFTY இன் இன்றைய நிலைகள்
NIFTY ABOVE 2819 TARGET 2825, 2836, 2848, 2855, 2874 TO 77
NIFTY BELOW 2794 TARGET 2770, 2757 TO 52, 2735, 2720, 2708 TO 2700, 2688
TODAY NO FRESH CALLS, (YESTERDAY CALL)
SELL ONGC AT HIGH S/L 747, TR 700, 650
BHARATHI SELL AT HIGH S/L 585 TR 550, 530