26-03-09
தொடக்கத்தில் உற்சாகத்துடன் ஆரம்பித்த அமெரிக்க சந்தைகள் 7863 என்ற உயரத்தை எட்டி, பிறகு U.S TREASURY இன் மோசமான செயல்பாடுகள் மற்றும் அதன் மோசமான நிலைகளையும் கருத்தில் கொண்டுவிறுவிறு வென்று கீழ் விழுந்து 7550 என்ற நிலையை அடைந்தது, இறுதியாக HOUSING AND DURABLE GOODSசம்பந்தமாக வெளியான DATA, எதிர்பார்ப்புகளுக்கு மீறி இருந்ததால் மீண்டும் உயர்ந்து 7750 என்ற நிலையில் நிறைவடைந்துள்ளது,
இன்று NIFTY SPOT இன் நிலைகள்
(EXPIRY அன்று எந்த TECHNICAL நிலைகளும் உதவாது, அனுபவத்தில் கண்டது )
NIFTY ABOVE 3003 TARGET 3018, 3036, 3046, 3056, 3080, 3090 TO 97, 3131, 3147, 3170,
NIFTY BELOW 2979 TARGET 2967, 2960, 2949, 2939, 2923, 2924, 2896, 2888, 2877
கவனிக்க வேண்டிய பங்குகள்
BHEL
BHEL இன் படத்தை பாருங்கள், இதில் TREND LINE TOP RESISTANCE ஐ 6 முறை மேலே கடக்க முயன்று முடியாமல் திணறியுள்ளது, அடுத்து நேற்று அந்த TREND LINE TOP RESISTANCE ஐ சற்று மேலே கடந்துள்ளது,
மற்றும் சின்ன சின்ன RESISTANCE 1500 வரைக்கும் இருப்பதாக தெரிகிறது, ஆகவே 1500 க்கு மேல் வரும்பொழுது அதன் VOLUME ஐயும் கணக்கில் கொண்டு வாங்கலாம், அடுத்து 1512 TO 1515 என்ற நிலையில் ஒரு சிறிய தடை இருக்கு அதையும் கடந்தால் அடுத்த இலக்கு 1540, 1570, 1600, 1650++++, S/L 1466
BUY BHEL ABOVE 1500 TARGET 1512 TO 1515, 1540, 1600, 1640++, S/L 1466, OR BUY NEAR S/L, AND KEEP IT
BHEL CHART