Friday

வங்க்கிப்பங்குகளில் கவனம் தேவை


மிகப்பெரிய வங்கிகளில் மீண்டும் பிரச்சனைகள் வரலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பில் அமெரிக்க சந்தை கீழ் விழுந்த்துள்ளதாக சேதிகள் வெளிவருகிறது ,  
ஆனால் கீழே வருவதற்கான TECHNICAL ANALYSING காரணங்கள் என்ன என்று உங்களுக்கு நேற்றைய முன் தினம் "DOW JONES ஒரு பார்வை" என்ற தலைப்பில் விவரங்கள் கொடுத்திருந்தேன் 

படிக்கத்தவரியவர்கள் தயவுசெய்து உங்கள் RIGHT SIDE TOP CORNER இல் "முக்கியமான பதிவுகள்" என்ற தலைப்பில் கொடுத்துள்ளேன் படித்துபாருங்கள்

இவ்வாறு இறங்குவதற்கு அவர்களுக்கு காரணகள் மட்டும் தான் தேவை, அந்த காரணங்களின் வலு தேவை இல்லை ,  

ஆகவே TECHNICAL ANALYSING உதவி கொண்டு அனைத்து விசயங்களையும் நாம் முன் கூட்டியே அறிந்து கொள்ளலாம் , 

TECHNICAL ANALYSING பொறுத்தவரை என்னால் முடிந்தவரை எனக்கு தெரிந்தவரை உங்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்துகொண்டே இருப்பேன் , உங்கள் சந்தேகங்கள் எதுவாகிலும் (TECHNICAL ANALYSING சம்மந்தமாக ) தாராளமாக கேளுங்க,  

நான் நேற்றே BANK SECTORS பங்குகளில் கவனமாக இருங்கள் என்று சொல்லி இருந்தேன் அதே போல் ஆகிவிட்டது , இன்னும் அதில் கவனமாக இருக்கவேண்டிய அவசியத்தில் நாம் இருக்கின்றோம் ,  

இன்று NIFTY ஐ பொறுத்தவரை சிங்கப்பூர் NIFTY ஐ போல் GAP DOWN OPEN ஆக வாய்ப்புகள் இருக்கின்றது இருந்தாலும் அந்த நேர ASIAN, SINGAPPORE NIFTY, போன்றவைகளின் நிலைகளை பொறுத்து OPEN ஆகும் ,  

NIFTY ஐ பொறுத்தவரை 2535 TO 2524 என்ற புள்ளிகள் ஒரு சிறிய தாங்கு நிலையாக இருக்கும் , அந்த நிலை உடைக்கப்பட்டால் அடுத்து 2500 என்ற நிலையில் SUPPORT எடுக்கலாம் , அதற்க்கு கீழ் செல்லும் போது சரிவுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் ,  

NIFTY இன் அடுத்த மிக்கியமான சில நிலைகள்  

NIFTY ABOVE 2585 TR 2600, 2612, 2622, 2634, 2645 TO 47, 2665, 2685  

NIFTY BELOW 2564 TR 2547, 2539, 2524, 2500, 2480, 2450, 2400  

மறுபடியும் நான் உங்களுக்கு சொல்வது இப்பொழுது இருக்கும் TECHNICAL நிலைகளை பொறுத்து பார்க்கும் போது சந்தையில் எந்த உயர்வுகள் வந்தாலும் அது தற்காலிகமானதாகவே இருக்கும் ,

அகவே நாம் 2250 என்ற இலக்கை அடைவதற்கான சாத்தியகூறுகள் தான் THECHNICAL ஆக தெரிகிறது , கவனமாக இருப்பது நல்லது தானே அதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்  

இன்று கவனிக்க வேண்டிய பங்குகள்

RIL SUP AT 1105 TO 1095, SO BUY AT THIS RANGE, S/L 1070  

SELL RIL BELOW 1070 TR 1050, 1020, S/L 1105  
RENUKA SUGAR TECHNICAL CHART

RENUKA SUGAR இன் TECHNICAL CHART பாருங்கள் , நிறைய BOTOM 75 என்ற இடத்தில் உள்ளது ,
75 என்ற நிலை உடைபடும்போது கீழ் இறங்கும் வாய்ப்புகள் அதிகம்

RENUKA SUGAR LOOKS WEEK BELOW 75 , 

SO SELL BELOW 75 TR 69, S/L 79  

படிப்பவர்கள் உங்கள் கருத்துகளை தெரிவித்தால் , இன்னும் உற்ச்சாகம் வரும்  

நன்றி