INDEX இன் HEAVY WEIGHT இல் உள்ள சில முக்கியாமான பங்குகளின் தற்போதைய நிலைகளை வரைபடத்துடன் பார்ப்போம்
NIFTY இன் HEAVY WEIGHT இல் உள்ள முக்கியமான பங்குகளின் PERCENTAGE % எவ்வளவு என்று பார்ப்போம்
RELIANCE
NTPC - 9.09%
ONGC - 8.89%
BHARATHI - 6.96%
INFOSYS TEC - 4.3%
BHEL - 3.97%
SBI - 3.55%
மேற்கண்ட பங்குகளை பற்றி வரிசையாக பார்ப்போம்
RIL
இப்பொழுது RIL பற்றி பார்ப்போம் ,
இங்கு கொடுத்துள்ள இரண்டு படத்தில் முதல் படத்தை பாருங்கள், இதில் இரண்டு CHANNEL வடிவம் உருவாக்கி உள்ளது,
இதில் வெள்ளை நிறத்தில் உள்ள சிறிய CHANNEL 1090 என்ற SUPPORT புள்ளியுடன் உடன் அமைந்துள்ளது , மஞ்சள் நிறத்தில் உள்ள அடுத்த CHANNEL 960 என்ற SUPPORTபுள்ளியுடன் அமைந்துள்ளது,
இதில் 1090 என்ற புள்ளியை RELIANCE கீழே கடந்தால் மஞ்சள் நிறத்தில் உள்ள பெரியCHANNEL கீழே BREAK DOWN ஆகும் ,
அதே நேரத்தில் 1060, 1025, 960, 930 என்ற நிலைகள் முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும் (ஏனெனில் மேற்கண்ட இந்த நிலைகளில் DOUBLE BOTTOM, CUP, போன்ற அமைப்புகள் ஏற்ப்பட வாய்ப்புகள் உள்ளது
இப்பொழுது இரண்டாவது படத்தை பாருங்கள்
இதிலும் இரண்டு CHANNEL அமைப்புகளை காட்டயுள்ளேன், நீங்கள் முதல் படத்தில் பார்த்த சிறிய CHANNEL ஐ இங்கு பெரிதாக காட்டியுள்ளேன்,
இந்த சிறிய CHANNEL ளுக்கு உள்ளே மேலும் ஒரு சிறிய சாய்ந்த செங்குத்தான மற்றுமொரு CHANNEL உருவாகியுள்ளது, இதன் SUPPORT 1065 என்ற புள்ளியில் உள்ளது
இப்பொழுது 1090 TO 1065 என்ற புள்ளிகள் மிக்கியமான SUPPORT நிலையாக இருக்கும்,ஒருவேளை அது உடைபடும் பட்சத்தில் 1060, 1025, 960, 930 என்ற நிலைகள் முக்கியமான தாங்கு நிலையாக இருக்கும்,
ஒருவேளை இவைகளும் உடைபட்டால் 760 என்ற இலக்குடன் RELIANCE IND கீழே நகரும்,
அதே நேரத்தில் படம் இரண்டாவதில் காட்டியுள்ள சிறிய CHANNEL ளுக்கு உள்ளே உள்ள மற்றுமொரு சிறிய CHANNEL ளின் தற்போதைய தடை நிலை (RESISTANCE ) 1180 ஆகும் ,
இந்த 1180 என்ற நிலையை RELIANCE மேலே கடக்குமானால் அதன் அடுத்த இலக்கு 1220,
இதையும் கடந்தால் 1240, 1265, 1300, 1320, 1355, AND 1400 TO 1450 வரைக்கும் கூட செல்லலாம்,
அதே நேரத்தில் மேலே உள்ள 1240 முதல் 1450 உள்ள புள்ளிகளில் எந்த நிலைகளிலும்RESISTANCE எடுக்கலாம் ,
ஆகவே இந்த புள்ளிகளை வைத்து வர்த்தகம் செய்யுங்கள்
NTPC
அருமையான ஒரு FLAG PATTERN அமைப்பு உருவாகியுள்ளது ,
இந்த FLAG PATTERN அமைப்பில் அதன் SUPPORT நிலையாக 162 TO 160 என்ற புள்ளிகளையும் அதன் RESISTANCE நிலையாக 195 TO 197 என்ற புள்ளிகளையும் கொண்டு உருவாக்கி வருகிறது,
இதில் RESISTANCE புள்ளிகளான 195 TO 197 என்ற நிலையை NTPC நல்ல VOLUME உடன் மேலே கடந்து சென்றால் அதன் இலக்கு இந்த FLAG PATTERN அமைப்பின் படி 275 TO 295 ஆகும்,
அதே நேரத்தில் NTPC EOD CHART இல் 210 TO 225 என்ற நிலைகளில் முதல் PROFIT BOOKING இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது,
225 என்ற தடை நிலையையும் NTPC கடக்குமானால் 275 TO 295 என்ற இலக்கு சாத்தியமாகும்,
210 TO 225 என்ற நிலைகளில் நாம் நமது லாபததில் பாதியையாவது உறுதி செய்துகொள்ளலாம் ,
அப்படி இல்லாமல் 165 மற்றும் 160 என்ற புள்ளிகளை உடைத்து NTPC கீழே கடந்து சென்றால் அதன் முதல் SUPPORT நிலையாக 148 TO 145 என்ற புள்ளிகளாக இருக்கும்
ONGC
முதல் படம் ONGC இன் MONTHLY CHART VIEW,
இதில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் படத்தில் காட்டயுள்ள படி அருமையான ஒரு HEAD AND SHOULDER PATTERN ஐ 810 என்ற புள்ளியை NECK LINE ஆக கொண்டு BREAK DOWN ஆகியுள்ளது,
இந்த HEAD AND SHOULDER PATTERN நின் படி ONGC கீழே BREAK DOWN ஆனால், எந்த புள்ளிகளில் இருந்து கீழ் இறங்க ஆரம்பம் ஆகிறதோ அந்த புள்ளியில் இருந்து 600 முதல் 650 புள்ளிகள் வரை இறங்கக வேண்டும்,
இந்த கணக்கின் படி பார்த்தால் ONGC இன் இலக்கு 200 TO 175 என்ற புள்ளிகளில் உள்ளது , இதற்கான S/L 832
தற்பொழுது ONGC 665 TO 670 என்ற நிலைகளில் உள்ளது
இதில் ONGC இன் அடுத்தக்கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்,
இந்த படத்தில் இரண்டு விதமான CHANNEL களை காட்டயுள்ளேன் ,
இதில் வெள்ளை நிறத்தில் காட்டப்பட்ட கோட்டில் ONGC ஆனது மூன்று முறை கீழே இறங்க முற்ப்பட்டு முடியாமல் மேலே உயர்ந்துள்ளது ,
ஆகவே ONGC ஐ பொறுத்தவரை இந்த வெள்ளை நிற TREND LINE ஐ கீழே உடைக்கும் வரை ONGC கீழே இறங்குவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது ,
இப்பொழுது அந்த வெள்ளை நிற TERND LINE SUPPORT ஆனது 637 TO 629 என்ற புள்ளிகளில் உள்ளது
ஒருவேளை இந்த புள்ளிகள் உடைபட்டால் அதன் கீழ் நோக்கிய இலக்கு 597, 587, 575, BELOW 575 TARGET 538, BELOW 538 TARGET 337, 200, 175
அப்படி இல்லாமல் படத்தில் காட்டயுள்ள தடை புள்ளிகளான (RESISTANCE POINT) 680 TO 687 (மஞ்சள் நிறத்தில் உள்ள 2 ARROW MARK ) ஐ மேலே நல்ல VOLUME உடன் கடந்தால் அதன் இலக்குகள் 695 , 716 , 730, 740 வரைக்கும் செல்லலாம்
BHARTI AIRTEL
இதில் இரண்டு விதமான HEAD & SHOULDER PATTERN அமைப்பை இரண்டு நிறங்களில் HEAD, SHOULDER, HEAD என்று வெள்ளை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் மாறி மாறி குறிப்பிட்டுள்ளேன்,
இதில் வெள்ளை நிறத்தில் குறிப்பிட்ட HEAD & SHOULDER PATTERN , NORMAL PATTERN ஆகும்,
இந்த NORMAL H&S PATTERN நின் NECK LINE ஐ இரண்டு கோடுகளாக அதாவது பச்சை மற்றும் வெள்ளை நிற கோடுகளாக காட்டயுள்ளேன்,
இதில் வெள்ளை நிற கோட்டின் SUPPORT புள்ளியாக 570 உள்ளது, பச்சை நிற கோட்டின் SUPPORT புள்ளியாக 537 உள்ளது,
இந்த 570 என்ற புள்ளியை கீழே கடக்கும் பட்சத்தில் BHARTI AIRTEL இன் கீழ் நோக்கிய இலக்கு 537 ஆகும் ,
இந்த 537 என்ற புள்ளியையும் கீழே கடந்தால் அதன் அடுத்த கீழ் நோக்கிய இலக்கு 350 TO 340 ஆகும்.
இந்த PATTERN இல் மேலே மஞ்சள் நிறத்தில் ஒரு TREND LINE வரைந்துள்ளேன் பாருங்கள்
இந்த TREND LINE ஐ மூன்று முறை மேலே கடக்க முறச்சி செய்து முடியாமல் கீழே விழுந்துள்ளது
மேலும் இந்த H&S அமைப்பில் 537 என்ற புள்ளியை HEAD ஆக கொண்டுள்ளதால், 540 என்ற அளவுகள் வரை கூட கீழே வந்து மேலே செல்லவும் வாய்ப்பு உள்ளது ,
அப்படி மேலே சென்று 650, 665 என்ற புள்ளிகளை கடந்து மேலே சென்றால்
அதன் இலக்கு 750 TO 850 என்ற புள்ளிகள் வரை செல்லலாம் ,
ஆனால் அது சாத்தியமாக தெரியவில்லை ,
இப்பொழுது 607 TO 610 என்ற புள்ளிகள் ஒரு RESISTANCE புள்ளிகளாக இருக்கும் , இந்த புள்ளிகளை மேலே கடக்கும் பட்சத்தில் BHARTI அடுத்த இலக்கு 625, 635 TO 645 என்ற புள்ளிகளில் இருக்கும்
Infosys Tech
Infosys இன் படத்தை பாருங்கள் , இதில் வெள்ளை நிறத்தில் உள்ள trend line ஐ பாருங்கள்
இதில் infosys 5 முறை இந்த trend line ஐ மேலே கடக்க முயற்ச்சி செய்து முடியாமல் கீழே வந்துள்ளது,
இப்பொழுது இந்த வெள்ளை நிற கோட்டின் resistance புள்ளியாக 1340 என்ற புள்ளிஉள்ளது,
மேலும் இது ஒரு head & shoulder pattern அமைப்பாகவும் channel அமைப்பாகவும் உள்ளது,
இதில் 1145 என்ற புள்ளியை support ஆகவும் 1275 to 1280 என்ற புள்ளியை resistanceஆகவும் கொண்டுள்ளது,
இதில் support புள்ளியையோ, அல்லது resistance புள்ளியையோ கீழே அல்லது மேலே கடந்தால் அந்த புள்ளியிலிருந்து 120 புள்ளிகளை இழந்தோ அல்லது பெற்றோ நகரவேண்டும்,
ஒருவேளை மேலே நகருமானால் 1240 என்ற புள்ளியில் double top வேறு உள்ளது ,
அந்த double top ஐயும் கடந்து மேலே சென்றால் 1280 என்ற புள்ளி அடுத்த resistance இருக்கும் , அதையும் மேலே கடந்தால் அடுத்த இலக்கு 1340,
இந்த 1340 என்ற புள்ளியை கடப்பது சற்று கடினமே ஏனெனில் அந்த இடத்தில தான் நான் மேலே குறிப்பிட்ட வெள்ளை நிற trend line நல்ல resistance ஆக இருக்கும் ,
இந்த resistance ஐ கடந்தால் மேலே நல்ல ஒரு உயர்வு கண்டிப்பாக கிடைக்கும் ,
அதாவது 1550 முதல் 1600 என்ற இலக்கு வரை செல்லும்
அதன் கீழ் நோக்கிய இலக்கு 1040 முதல் 990 வரை இருக்கும்
BHEL
இப்பொழுது BHEL பற்றி பார்ப்போம் , இந்த படத்தை பாருங்கள்
இதில் மேலே வெள்ளை நிறத்தில் ஒரு LINE வரைந்துள்ளேன் பாருங்கள் இங்கே 1490 என்ற அளவில் ஒரு DOUBLE TOP ஐ உருவாக்கி விட்டு கீழே நகர்ந்துள்ளது ,
மேலும் கீழே வெள்ளை நிறத்தில் ஒரு TREND LINE வரைந்துள்ளேன் பாருங்கள் ,
இந்த TREND LINE ஐ BHEL 4 முறை கீழே கடக்க முயற்ச்சி செய்து முடியாமல் போன வாரம் வியாழன் அன்று அந்த திடமான TREND LINE SUPPORT ஐ 1320 என்ற புள்ளியில் கீழே உடைத்துள்ளது ,
மேலும் இதன் அமைப்பு HEAD & SHOULDER வடிவத்தில் உள்ளதையும் பாருங்கள்,
ஆகவே இந்த HEAD & SHOULDER வடிவத்தின் கீழ் நோக்கிய BREAK DOWN இன் இலக்கு 1090 ஆகும் , இதன் S/L 1375 ஆகும் ,
மேலும் இந்த BREAK DOWN நகர்வு வலிமையானதுதானா என்று அறிய மீண்டும் ஒரு முறை TEST செய்வதற்காக மேலே உயர முற்ப்படலாம்
அவ்வாறு உயர்ந்தால் 1330 TO 1360 என்ற புள்ளிகள் வரை செல்லும் வாய்ப்பு உள்ளது,
அப்படி சென்றால் 1390 என்ற புள்ளியை S/L ஆக வைத்து SHORT SELL பண்ணலாம் ,
மேலும் 1090 என்ற இலக்கை அடைவதற்கு முன் 1200 TO 1180 என்ற இடத்தில் ஒரு நல்ல SUPPORT உம் உள்ளது