Tuesday

NIFTY ON TUESDAY AND THIS WEEK, A LATE POST

24-03-09 AFTERNOON – 1.15 PM TUES DAY

 

நண்பர்களே நேற்று இரவில் இருந்து EB யும் BSNL லும் சேர்ந்து என்னை பலிவாங்கி விட்டார்கள் ,

அதன் காரணத்தால் என்னால் இன்று பதிவேற்ற முடியவில்லை ,

தடங்கலுக்கு மிகவும் வருந்துகிறேன், எனது நிலையை புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

சரி இன்றைய பதிவை கொஞ்சம் Late ஆக கொடுக்கும் சூழ்நிலை,

இந்த படத்தை பாருங்க, நாம முன்னாலேயே NIFTY EOD CHART இல் ஒரு CHANNEL 2820 என்ற புள்ளியில் TOP RESISTANCE என்ற தடை நிலையை வைத்துக்கொண்டு நகர்ந்து வருகிறது,  அந்த 2820 மேலே  உடைபட்டால் NIFTY இன்  அடுத்த இலக்கு 3250  என்று பேசிக்கொண்டிருந்தோம் இல்லையா,

அந்த நிலை (2820 ) நேற்று உடைபட்டு நல்ல ஒரு UP MOVEMENT நடந்து இருப்பதை படத்தில் பாருங்கள் ,

 NIFTY CHART


சரி இப்போ NIFTY எந்த எந்த இடங்களில் RESISTANCE எடுக்கலாம் என்று பார்ப்போம் ,

இந்த படத்தில் வெள்ளை நிறத்தில் 5 DOT வைத்த கோடுகள் வரைந்துள்ளேன் பாருங்கள்,

இந்த ஒவ்வொரு கோட்டின் அருகிலும் NIFTY RESISTANCE எடுக்கும் வாய்ப்புகள் உள்ளது ,

ஏன் நேராக 3250 என்ற இலக்கை நோக்கி செல்லாமல் மேற்கண்ட இடங்களில் தடையை சந்திக்கலாம் என்பதற்கு கீழே ஒரு படம் குடுத்துள்ளேன் ,

அதில் ஒரு சில INDICATOR கள், OVER BOUGHT என்ற நிலைக்கு வந்திருப்பதை பாருங்கள்,

INDICATORS CHART 


மேலும் இந்த வாரம் EXPIRY வாரம் வேறு ,

(அனைத்து SHORT SELLER களையும் காலி பண்ணிட்டாங்கஇன்னும் நிறைய பேர் இறங்கிடும்இறங்கிடும் என்று தங்களது SHORT POSITION களை வைத்து இருப்பார்கள் என்றே தோன்றுகிறது ஏன்னா MAXIMUM INDICATOR கள் OVER BOUGHT நிலைக்கு வந்த பிறகும் MARKET ஐ உயர்த்துகிறார்கள் என்றால் இப்படியாக தான் இருக்கும் ,இது என் அனுபவம் )

 

சரி இப்பொழுது முதல் படத்தில் உள்ள கோடுகளை பற்றி பார்ப்போம்,

இந்த கோடுகளின் தடை நிலைகளை படத்தில் கொடுத்துள்ளேன் பாருங்கள் ,

இவை அனைத்தும் TREND LINE RESISTANCE என்ற வகையில் NIFTY க்கு தடை நிலையை கொடுக்க கூடியவை ,

ஒவ்வொரு கோட்டின் அருகிலும் அதற்கான NUMBER கொடுத்துள்ளேன்,

மேலும்  0%, 100%, 161.8%,  261.8%  என்ற அளவுகளுடன் நான்கு மஞ்சள் நிற கோடுகளும் உள்ளது,

இதில் இந்த 161.8%, 261.8% என்ற இரண்டு மஞ்சள் நிற கோடுகள் FIBONACCI RETRACEMENT RESISTANCE இப்பொழுது NIFTY க்கு எந்த புள்ளிகளில் வருகிறது என்று விளக்குவதையும் பாருங்கள்

 

NOW NIFTY RESISTANCE POINTS

 

FIRST TREND LINE RESISTANCE

NO 1 TREND LINE RESISTANCE = 3020 TO 3040

NO 2 TREND LINE RESISTANCE = 3075

NO 3 TREND LINE RESISTANCE = 3110 TO 3150, AND 3168

NO 4 TREND LINE RESISTANCE = 3200

NO 5 TREND LINE RESISTANCE = 3241 , 3260, 3270

 

FIBONACCI RETRACEMENT RESISTANCE

161.8% FIBONACCI RETRACEMENT RESISTANCE = 2970 (TODAY IT HAD BROKEN OUT)

261.8% FIBONACCI RETRACEMENT RESISTANCE = 3240 TO 3256

அகவே நமது NIFTY நாம் ஒரு சில தினங்களுக்கு முன் பேசிக்கொண்டது போல் 3250என்ற இலக்கை அடைய அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றது ,

அனால் ஒரே ஒரு கவலை MAXIMUM INDICATOR கள் OVER BOUGHT என்ற நிலையில் இருப்பது தான்,

சரி MAXIMUM INDICATOR கள் OVER BOUGHT என்ற நிலையில் இருக்கு கீழே

இறங்கிவிடும் என்று அடித்து சொல்லிவிடவும் முடியவில்லை ,

ஏனென்றால் INDICATOR கள் சில நேரங்களில் NIFTY அதிகம் ஏறினாள் இவர்கள் கொஞ்சம் ஏறவும் செய்வார்கள் ,

அதே நேரம் NIFTY கொஞ்சம் ஏறினாலும் இவர்கள் அதிகம் ஏறவும் செய்வார்கள்,

அகவே இந்த INDICATOR களின் அடுத்த நாள் MOVEMENT எப்படி இருக்கு,

இவர்கள் NIFTY யுடன் சேர்ந்து நகர்கின்றார்களா ,

அல்லது சம்பந்தம் இல்லாமல் நகர்கின்றார்களா என்று கவனிக்க வேண்டும்,

எது எப்படி இருந்தாலும் NIFTY இன் இலக்கு 3250 என்பதாக CHANNEL அமைப்பு உறுதி செய்துள்ளது ,

இந்த TARGET உடனே செல்லுமா அல்லது கொஞ்சம் நாள் ஆகுமா என்பது தான் கேள்வி,

உலக சந்தைகள் உதவினால் நமது உயர்வு தொடரும்,

அனால் அதற்க்கு முன் INDICATORE களை OVER BOUGHT என்ற நிலையில் இருந்து சற்று சரி செய்ய கொஞ்சம் கீழ் இறங்கவும் வாய்ப்புகள் இருக்குபார்ப்போம் என்ன நடக்கின்றது என்று ,

சரி நான் சொல்லிய அனைத்து விசயங்களும் இந்த இரண்டு வரை படங்களிலும் இருப்பதை பாருங்கள் ,

மேலும் இந்த பதிவின் தொடர்ச்சியாக Nifty 3040 என்ற நிலையில் முன்னாள் break down ஆனா ஒரு Triangle அமைப்பினுடைய Top Resistance Line 3035 to 3040 என்ற புள்ளிகளில் உள்ளது, அதை பற்றி நாளையோ அல்லது இன்று மாலையோ வரைபடத்துடன் விளக்கம் தருகிறேன்

நீங்களும் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

நன்றி

 மீண்டும் ஒரு முறை தாமதத்திற்கு வருந்துகிறேன்

நாம் ONGC 742 என்ற நிலையில் TOP RESISTANCE நிறைய உள்ளது ,

அகவே இந்த நிலையை கடந்தால் நல்ல உயர்வு இருக்கும் என்று பேசிக்கொண்ட மாதிரிONGC 810 என்ற புள்ளியை நாட்களில் அடைந்து விட்டது ,

(நான் 742 வரைக்கும் SELL பண்ணலாம் S/L 747 என்று கொடுத்து இருந்தேன், ABOVE 747 FIRE MOVE HAD DONE IN ONGC )