Thursday

NIFTY BELOW 2760 TARGET 2660 TO 2645

THURSDAY - 19-03-09

கடந்த 40 வருடங்களில் முதல் முறையாக அமெரிக்க பெடரல் வங்கி (நம்ம RBI மாதிரி),

அந்நாட்டின் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்ச்சிகளில் ஒன்றாக,

கிட்ட தட்ட 300 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அமெரிக்காவின் Treasury's Bond களை நீண்ட காலத்திற்கு வாங்குவதாக அறிவித்ததின் தாக்கமாக அமெரிக்க சந்தைகள் உயரத்தில் சென்றது,

ஆனால் இப்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET இறங்கு முகத்துடன் நடந்து வருகிறது ,

இதை தொடர்ந்து இப்பொழுது நடந்து வரும் ஆசிய சந்தைகள் சற்று இறங்கு முகத்துடன் உள்ளது,

இதை தொடர்ந்து SINGAPORE NIFTY யும் கிட்ட தட்ட 40 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பித்து (இதை நான் எழுதும் போது ) இப்பொழுது வெறும் 13 புள்ளிகள் உயர்வுடன் நடந்து வருகிறது ,

இந்த வகையில் பார்க்கும் போது

நமது NIFTY 2800 TO 2807 என்ற அளவுகளில் தடை நிலையை சந்திக்கலாம் என்று நினைக்கின்றேன்,

ஒரு வேலை 2810 என்ற புள்ளிகளை நேற்றைப்போல் மேலே கடக்குமாயின்

அதன் அடுத்த இலக்கு 2827, 2833, 2837, என்ற புள்ளிகளில் இருக்கலாம் ,

(நான் குறிப்பிட்ட CHANNEL என்ற அமைப்பின் தடை நிலை இன்று  இந்த 2827 TO 2836 என்ற புள்ளிகளில் உள்ளது ),

இந்த புள்ளிகளையும் மேலே கடக்கும் பட்சத்தில் 2848 TO 2855 என்ற புள்ளிகள் அடுத்த தடை நிலையாக இருக்கும் ,

என்னை பொறுத்த வரை NIFTY  2760 என்ற புள்ளியை கீழே கடக்குமாயின், 2660 TO 2645  என்ற புள்ளிகள் அத கீழ் நோக்கிய இலக்காக இருக்கும் என்று நினைக்கின்றேன் ,

அகவே உங்கள் LONG POSITION களை பொறுத்த வரை லாபங்களில் உறுதியாக இருங்கள் ,

உயரங்கள் கிடைத்தால் லாபம் பார்த்து விடுங்கள்

 

எதற்கும் உலக சந்தைகளின் போக்கையும் கவனித்துக்கொண்டே இருங்கள்,

 

இந்த நேரத்தில் உலக சந்தைகளின் முக்கியமான INDEX கள் எந்தெந்த புள்ளிகளில் தடை நிலையை சந்திக்கலாம் என்று பார்ப்போம்

DOW JONES – 7700,

NASDAQ - 1500

NIKKIE - 8200 TO 8400

HANG SANG - 13200, 13500, 13610

FTSE - 3900 TO 4000

DAX - 4150 TO 4275 TO 4300

ஒரு 100, 200 புள்ளிகள் முன் பின் இருக்கலாம்

 

NIFTY SPOT TODAY’S LEVELS

 

NIFTY ABOVE 2807 TO 2810 TARGET 2827, 2833 TO 2840, 2847 TO 2855

NIFTY BELOW 2790 TARGET 2780 TO 2777, 2760, 2749, 2738, 2728, 2708 TO 2700, 2688, 2672, 2663 TO 59, 2639

 

கவனிக்க வேண்டிய பங்குகள்

ONGC SELL AT HIGH S/L 747 ( 5 POINT அதிகமா விடுங்க தப்பில்லை ) TAR 720, 700, 650 ONGC

இன் படத்தை பார்த்து விடுங்கள்

ONGC CHART 


நான் கூறியது போல் 741 என்ற இடத்தில் இருக்கும் தடையை பாருங்கள் நேற்று கூட அந்த புள்ளிகளை கடக்க முடியாமல் அந்த புள்ளியில் இருந்து கீழே வந்து இருப்பதை பாருங்கள் ஆகவே ONGC மேலே உயர உயர SHORT SELL செய்யுங்கள் S/L 742 TO 747 ஆக வைத்துக்கொள்ளுங்கள் TARGET 700, 650,

BHARATHI TEL SELL AT HIGH S/L 585 TR 557, 553, 541