Friday

NIFTY 2810?



உலக சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டுதான் உள்ளது,

DOW JONES 7300, 7400 TO 450, 7600, 7650 TO 7710 என்ற அளவுகள் வரை செல்ல்வதற்கான TECHNICAL காரணங்கள் அதன் TECHNICAL CHARTIL இல் தெரிகிறது,

ASIA சந்தைகளின் போக்குகளும் இதை ஒட்டியே இருக்கும் என்று நினைக்கின்றேன்,

இந்த உயர்வு அமெரிக்க சந்தையில் இன்றே வந்துவிடும் என்று என்ன முடியவில்லை , அகவே இந்த உயர்வுகள் அடுத்த வாரதிலும் தொடருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது,

ஒரு வேலை 730O, 7400, 7650 என்ற நிலைகளை DOW JONES என்று கடக்கிறதோ அன்றிலிருந்து அங்கு சரிவுகள் வரலாம்,

அனால் DOW JONES இன் FUTURE MARKET இப்பொழுது இறங்கு முகத்தில் உள்ளது , ஆசிய சந்தைகள் ஏறுமுகத்துடன் உள்ளது , SINGAPPORE NIFTY 100 புள்ளிகள் உயர்வுடன் OPEN செய்து இப்பொழுது 85 புள்ளிகள் உயர்வுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது (நான் இதை எழுதும் போது),

நமது NIFTY இல் இன்று GAP UP OPEN இருக்கும், மேலும் நேற்றை போல் ஒரு VOLATILE ஐ காட்டி மெல்ல மேலே நகர வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது ,

இருந்தாலும் , ஆசிய மற்றும் அமெரிக்க FUTURE சந்தைகளை பொறுத்து நமது நகர்வுகளும் அமையலாம்

 

நேற்று நான் கொடுத்த NIFTY இன் படத்தை பாருங்கள் அதில் இன்று அந்த CHANNEL என்ற அமைப்பு BREAK OUT ஆக 2630 என்ற புள்ளியை NIFTY கடக்க வேண்டும் ,

அப்படி கடந்தால் அடுத்த இலக்கு 2785 TO 2810 , (நேற்று சரியாக அந்த இடத்தில (2646) RESISTANCE எடுத்து திரும்பியதை பாருங்கள்

 

NIFTY இன் இன்றைய நிலைகள்

 

NIFTY ABOVE 2630 TARGET 2646, 264, 2688, 2710, 2730, 2740, 2764, 2807 TO 2810,

 

NIFTY BELOW 2611 TARGET 2588 TO 2581, 2576 TO 73, 2564, 2555 TO 53, 2539, 2525

 

கவனிக்க வேண்டிய பங்குகள்

 

MAHINDRA & MAHINDRA

MM CHART


M&M இன் படத்தை பாருங்கள் இதில் அழகான ஒரு TRIANGEL ஐ BREAK OUT செய்து அடுத்த தடை நிலையான TOPS எனப்படும் நிலையை BREAK OUT செய்வதற்காக காத்துள்ளது ,இதில் வெள்ளை நிறத்தில் கொடுத்துள்ள TREND LINE ஐ பாருங்கள் இந்த கோட்டை M&M 5முறை மேலே கடக்க முற்பட்டு முடியாமல் திணறி உள்ளது மற்றும் இந்த TREND LINEஇன் இப்போதைய தடை நிலையாக 336 TO 339 என்ற புள்ளிகள் இருக்கும் இந்த புள்ளிகளை கடக்கும் பட்சத்தில் அந்தன் இலக்கு 350, 370, 390, 422, S/L 318

 

BUY MM ABOVE 336 TO 339 TAR 345, 360, 370, 390, 422, S/L 318(CLOSING BASIS) OR 306

அனைத்து AUTO பங்குகளும் கவனிக்க வேண்டிய நிலையில் உள்ளது

 

CAIRN BUY AB 168 TR 175, 184, 210, 220, S/L 155 (CLOSING BASIS) OR 147