Wednesday

அனைத்து நம்பிக்கையும் முடிந்தது , இனி கீழ் இறங்குவதற்கான நேரம்

அனைத்து நம்பிக்கையும் முடிந்தது , இனி கீழ் இறங்குவதற்கான நேரம் 

சந்தையில் இனி பெரிய HOPE ஏதும் இல்லை என்றே சொல்லத்தோன்றுகிறது , நேற்று மதியம் வரைக்கும் 2660 என்ற நிலை சற்று முன் பின் நகர்வுகளுடன் தாங்கு நிலையாக மாறிவிடும் என்ற நம்பிக்கையை கொடுத்துக்கொண்டு இருந்த சந்தை, தனது DOWN TREND ஐ மீண்டும் உறதி செய்து 2611 என்ற கடை நிலையை அடைந்து 2622 இல் நிறைவு பெற்றது , மேலும் நமது SENSEX 8500 என்ற மிக முக்கியமான புள்ளியை இழந்துள்ளது, அதேபோல் அமெரிக்க சந்தையும் FLAT ஆகா OPEN செய்து 6705 வரை சென்று மீண்டும் உயர்ந்து 6855 என்ற புள்ளி வரை சென்று மறுபடியும் 6723 என்ற நிலையில் நிறைவு பெற்றுள்ளது, இப்பொழுது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் இறக்கத்துடன் உள்ளது, இப்பொழுது NIFTY ஐ பொறுத்தவரை 2611 TO 2600 நல்ல தாங்கு நிலையாகும் , அதற்க்கு கீழ் செல்லும் பட்சத்தில் 2570 TO 2560, 2540, 2524, 2500, 2415, 2400, இப்படி வரிசையாக அதன் வீழ்ச்சி இருக்கும்



NIFTY 1 HOUR CHART


இந்த படத்தை பாருங்கள் இது NIFTY இன் 1 மணி நேர CANDLESTICK CHART இதில் கடந்த ஜனவரி மாதம் முதல் HEAD & SHOULDER PATTERN உருவாக்கி அதன் NECK LINE எனப்படும் BREAK DOWN SIGNAL POINT நேற்று 2400 என்ற இலக்குடன் உடைபட்டுள்ளது அகவே இன்னும் ஒரு சிலதில நாட்களில் 2400 என்ற இடத்தில நாம் இருப்போம் என்பதை அனைத்து விசயங்களும் உறுதி மேல் உறுதி செய்கிறது, ஒரு வேலை சந்தை உர முற்பட்டால் அது 2700 TO 2780 வரைக்கும் தான் இருக்க வாய்ப்பு உள்ளது, அகவே உயர உயர SHORT SELL பண்ணலாம் ,

இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் 

SELL BOI, AND BOB AT HIGH LEVEL , S/L 227 TARGET 200, 190, 183
CIPLA LOOKS GOOD BUY AT LOW WITH S/L 184 TARGET 205, 215, 220, 
RELINFRA SELL AT EVERY RISE WITH S/L OF 505, TARGET 430, 405, 380, 360