Monday

MONDAY – 23-03-09

கீழே உள்ள

BEAR MARKET இன் ஆடி அந்தம் ஒரு பார்வை

என்ற பதிவையும் படித்து விடுங்கள்

 

இன்று வெளியூர் செல்ல இருப்பதால் விரிவாக எழுத முடியவில்லை,

DOW JONES வெள்ளியன்று இறக்கத்துடன் முடிந்திருந்தது,

ஆனால் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் DOW JONES FUTURE MARKET உயர்ந்து கொண்டுள்ளது ,

இதை ஒட்டி ஆசிய சந்தைகளும் உயர்ந்து கொண்டுதான் உள்ளது ,

அடுத்து நடந்து வரும் SINGAPORE NIFTY உம் 2800 என்ற புள்ளியில் 8 புள்ளிகள் சரிவுடன் தொடங்கி

2856 என்ற புள்ளிகள் வரை சென்று தற்பொழுது (பதிவை எழுதும் பொழுது)  2838 என்ற புள்ளிகளுடன் நடந்து வருகிறது,

இவைகளை தொடர்ந்து நமது சந்தைகளும் FLAT ஆகவோ அல்லது ஒரு சிறிய GAP UP உடனோ துவங்கும் என்று நினைக்கின்றேன் ,

ஆனால் ஆசிய சந்தைகளும் SINGAPORE NIFTY யும் 9.55 AM அளவில் இருக்கும் நிலைகளை பொறுத்து துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் , அவைகளையும் கவனித்துக்கொள்ளுங்கள்,

இந்த வாரம் F&O EXPIRY வாரம் , கடந்த வாரத்தில் ஆடிய ஆட்டங்கள் தொடரும் என்று தான் எண்ணத்தோன்றுகிறது

என்ன, 2855 என்ற புள்ளிகள் NIFTY SPOT க்கான ஒரு நல்ல தடை நிலையாக (RESISTANCE ) இருக்கும் என்று நினைக்கிறேன்,

பார்ப்போம் என்ன நடக்கின்றது என்று

 

NIFTY SPOT க்கான இன்றைய நிலைகள்

NIFTY ABOVE 2817 TARGET 2836, 2848, 2855, 2873, 2881, 2892 TO 96, 2920, 2940, 2954 TO 57, 2970

NIFTY BELOW 2794 TARGET 2770 TO 2764, 2752, 2742 TO 38, 2716, 2708 TO 2700, 2688