Friday

NIFTY ON FRIDAY

FRIDAY - 27-03-09

பொருளாதார சிக்கல்களில் சில நம்பிக்கையான மாற்றங்கள் வரலாம் என்று முதலீட்டாளர்கள் நினைத்ததால் அமெரிக்க சந்தைகள் உயரங்களுடன் முடிந்த்துள்ளது, தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET இறக்கத்துடன் நடந்து வருகிறது

ஆசிய சந்தைகளை பொறுத்த வரையில் உயரத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் கீழ் இறங்குவது போல் தோன்றுகிறது,  அதன் போக்குகளை கவனித்துக்கொள்ளுங்கள்

நமது  SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை 35 புள்ளிகள் உயரத்துடன் ஆரம்பித்து 55 புள்ளிகள் வரை  உயர சென்று தாக்குப்பிடிக்க முடியாமல் தற்பொழுது (நான் இந்த பதிவை எழுதும் பொது )  வெறும் 20 புள்ளிகள் உயர்வுடன் நடந்து வருகிறது...

நமது NIFTY ஐ பொறுத்த வரை இப்பொழுது 3170 TO 3180 என்ற நிலை அடுத்த முக்கியமான ஒரு தடை நிலையாக இருக்கும் என்று நினைக்கின்றேன்,  இந்த நிலையை கடந்தால் உயரங்கள் தொடருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக தெரிகிறது,

(இந்த 3167 TO 3180 என்ற நிலை ஏன் முக்கியமானது என்பதை இன்று மாலை கண்டிப்பாக வரைபடங்களுடன் பதிவிடுகிறேன், மறக்காமல் படித்து விடுங்கள்)

இந்த 3167 என்ற நிலையை கடந்தால் NIFTY இன் அடுத்த இலக்கு 3500, 3800 என்ற அளவுகளில் அமைவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது, ஆகவே இன்றைய NIFTY இன் நகர்வுகளில் 3167 TO 3180 முக்கியமான ஒரு தடை நிலையாக இருக்கும் என்று எண்ணுகிறேன்

 

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

 

NIFTY SPOT ABOVE 3113 TARGET 3122 TO 125, 3140 TO 45, 3155, 3167, 3180, 3199, 3235, 3255

 

NIFTY SPOT BELOW 3075 TARGET 3056, 3042 TO 39, 3027 TO 3021, 3012, 2970, 2948, 2938, 2923,

 

SCRIPT TO WATCH 

BUY HDFC LTD (CASH) ABOVE 1660 TARGET 1678, 1684, 1711, 1724, S/L 1630

விரைவாக லாபங்களை உறுதி செய்து கொள்ளுங்கள்