2660 உடைக்கப்பட்டது அடுத்து என்ன ?
உலக சந்தைகள் ஒரே சிகப்பு நிறத்தில் தெரிகிறது அமெரிக்கன் index Dow Jones நன் எதிர்பார்த்து போல் 6750 என்ற புள்ளிக்கு அருகில் முடிந்திருக்கிறது, dow jones இல் நாம் அடுத்து ஒரு உயர்வை 6700 என்ற இடத்திலிருந்து எதிர் பார்க்கலாம்,
அவ்வாறு அல்லாமல் மீண்டும் வீழ்ச்சிகள் தொடருமானால், அதன் அடுத்த தாங்கு நிலை 6400 இந்த 6400 புள்ளியை கீழே கடந்தால் , (Technical), நுட்ப்பக்கூறு ஆய்வின் படி அதன் இலக்கு என்ன என்பதற்கான வடிவங்களோ, வேறு சில யுக்திகளோ இல்லை, அவ்வாறு ஒரு வீழ்ச்சி அர்த்தமற்றதாக தான் இருக்கும், அதனால் கண்டிப்பாக ஒரு உயர்வையும் அதன் பின் பக்கவாட்டு நகர்வையும் நான் எதிர்பார்கிறேன்,
நான் நேற்று கூறியது போல் NIFTY 2660 என்ற தாங்கு நிலையில் முடிவடைந்துள்ளது , இருந்த போதும் உலக சந்தைகளின் போக்கால் அதற்க்கு இனிமேல் இங்கு வேலை இல்லை , அடுத்த வேறு புள்ளிகள் நாம் தேட வேண்டும், அவ்வாறு தேடியதில் , இரண்டு மூன்று புள்ளிகள் கிடைத்துள்ளது,
முதலில் இன்று 2630 TO 2620 என்ற அளவில் NIFTY OPEN ஆகும் வாய்ப்புகள் தெரிகிறது , அவ்வாறு OPEN செய்து 2600 என்ற இடத்தில நிலை கொள்ளலாம், அந்த புள்ளியும் உடைப்படுமானால் அடுத்த தாங்கு நிலை 2584 TO 2570 அதற்க்கும கீழே சென்றால் 2400, 2300 TO 2250
SEE THE NIFTY CHARTS
இங்கு இரண்டாவது NIFTY CHART இல் FLAG PATTERN அமைப்பு NIFTY EOD CHART இல் அமைந்து கீழே உடைக்கப்பட்டுள்ளது, இது போன்ற இந்த FLAG அமைப்பில் இரண்டு வகையாக இலக்குகளை சந்தை அடையும், முதலில் FLAG என்ற வடிவத்தில் இரண்டு வகையான வடிவங்கள் உண்டு 1- FLAG 2 - POLE, முதலில் FLAG இன் வடிவத்தின் இலக்கை அடைந்து, இரண்டாவதாக POLE இன் அளவுகளை இலக்காக அடைவது, அந்த கணக்கில் NIFTY 2700 என்ற இடத்தில FLAG அமைப்பை கீழே உடைத்துள்ளது , ஆகையால் அதன் முதல் இலக்கு 2400, அந்த FALG அமைப்பின் அளவு 300 புள்ளிகள், அடுத்து POLE அமைப்பின் இலக்கை அடைய வேண்டும், அதன் அளவு 486 இந்த புள்ளியை நாம் 2700 இருந்து தான் அளக்க வேண்டும் ஆகையால் அடுத்த இலக்கு 2250 TO 2200
NIFTY LEVELS
BELOW 2630 TR 2620, 2600, 2584, 2570, 2520, 2500, 2420
AB 2693 TR 2710, 2720, 2750, 2770
SEE THE SBI CHARTS
இந்த படத்தை பாருங்கள் இதில் SBI HEAD&SHOULDER என்ற ஒரு வடிவத்தை உடைத்து தற்பொழுது அடுத்த TREND LINE தாங்கு நிலையில் உள்ளது, தற்போது 985 என்ற புள்ளி மிக முக்கியாமானா தாங்கு புள்ளியாகும், அது உடைபட்டால் அடுத்து 966 என்ற புள்ளியில் தான் நிற்கும், அதையும் கீழே கடக்கும் பொது SBI இன் அடுத்த இலக்கு 700 TO 650, ஆகையால் 985 க்கு கீழ் SELL TARGET 965, BELOW 965 TARGET 700, 650, S/L 1060