WEDNESS DAY 18-03-09
அமெரிக்க சந்தைகள் நல்ல உயரத்துடன் முடிந்துள்ளது,
அவர்களின் HOUSING சம்பந்தமான ஏதோ நல்ல விசயத்திற்காக உயந்ததாக செய்திகள் வெளிவருகிறது ,
நேற்றைக்கு முன் நாள் CREDIT CARD இல் வாங்கிய கடனுக்கான திருப்பி பணம் செலுத்தாதோர் பட்டியல் அதிகமாகிறது என்று AMERICAN EXPRESS சொன்னதினால் 200 புள்ளிகள் கீழே விழுந்தது,
ஆனால் இன்று அந்த பிரச்னையை விட்டு விட்டார்கள்,
தினமும் எதாவது ஒரு செய்திகளினால் அமெரிக்க சந்தைகள் நகர்வதாக கூறிக்கொள்வார்கள்,
ஆனால் முன்னரே நான் சொன்னது போல் சந்தைகளுக்கு TECHNICAL MOVE கொடுக்க காரணங்கள் தான் வேண்டும் அதன் வலு தேவை இல்லை ,
நாளை வேறு எதாவது ஒரு காரணம் சொல்லி கீழே இறக்குவார்கள் ,
ஆனால் DOW JONES ஐ பொறுத்த வரை 7500, 7700 என்ற நிலைகள் FIBONACCI RETRACEMENT RESISTANCE ஆக இருக்கும் ,
அதுவரை இது போன்ற ஆட்டங்கள் இருக்கத்தான் செய்யும் ,
ஒருவேளை 7700 என்ற நிலையை DOW JONES கடந்தால் அதன் அடுத்த இலக்கு 8400 என்ற வகையில் இருக்கலாம் , இதை ஒட்டி நமது சந்தைகளும் நகரலாம்
தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் உயரங்களுடன் தான் உள்ளது , (ஆனால் இனி வரும் தினங்களில் இதை தக்க வைத்துக்கொள்ளுமா ?)
நமது சந்தைகளும் , இவைகளை ஒட்டியே தொடங்கும் என்றே நினைக்கின்றேன் , 2800 TO 2807 என்ற இடத்தில் தடை நிலைகள் ஏற்படலாம்
இந்த நிலைகளை NIFTY நல்ல VOLUME உடன் மேலே கடக்கும் பட்சத்தில் அதன் அடுத்த இலக்கு 2840 TO 2855 என்ற அளவில் இருக்கும் ,
இந்த நிலைகளை (2855) கடந்தால் அடுத்து 2970 TO 2990, என்ற புள்ளிகளை நோக்கி நகரும் ,
நான் நேற்று கூறியதுபோல் 2840 TO 2855 என்ற நிலைகளில் NIFTY க்கு CHANNEL அமைப்பின் தடை நிலை உள்ளது ,
அந்த புள்ளிகள் மேலே உடை படுமாயின் 3225 TO 3300 என்ற புள்ளிகளை NIFTY அடைவதற்கு தடைகள் அதிகம் இருக்காது என்றே நினைக்கின்றேன்,
பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று ,
ஆனால் அடுத்த வாரம் நமது சந்தைகளுக்கு F&O EXPIRY , நான் சொன்னது போல் மேலும் கீழுமான ஆட்டங்கள் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு,
ஆகவே உங்களது லாபங்களில் உறுதியாக இருங்கள்
NIFTY SPOT LEVELS
NIFTY ABOVE 2810 TR 2840, 2855, 2876 TO 81, 2900, 2920, 2932, 2953, 2970
NIFTY BELOW 2738 TR 2728, 2720, 2708 TO 2700, 2688, 2677, 2659, 2630, 2611
இந்த படத்தை பாருங்கள் இதில் NIFTY இன் சேனல் வரைபடமும் அதில் உள்ள தடை நிலைகளையும் கொடுத்துள்ளேன் ,
இந்த நிலைகளை NIFTY கடக்குமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்
கவனிக்க வேண்டிய பங்குகள்
CAIRN BUY AT 165 TO 167 RANGE , S/L 164 TR 177, 185, 210
SELL ONGC AT 728 TO 738 RANGE S/L 741 TO 743, TR 700, 650