Tuesday

நான் கூறியது போல் NIFTY 2780 ஐ அடைந்தது அடுத்து ?

நான் கூறியது போல் NIFTY 2780 அடைந்தது அடுத்து ?

 

நேற்று முடிவடைந்த அமெரிக்க சந்தைகள் சிறிய இறக்கங்களுடன் தெரிகிறது,

ஆனாலும் DOW JONES நேற்று GAP UP OPEN ஆகி 7400 வரைக்கும் சென்று 7200 க்கு அருகில் முடிந்துள்ளது,

அதாவது தனது உயரத்தில் இருந்து கிட்ட தட்ட 200 புள்ளிகளை இழந்துள்ளது,

தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் உயரத்தில் தான் உள்ளது,

ஆனாலும் அங்கும் சீக்கிரத்திலேயே தடை நிலைகளை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது போல் தெரிகிறது ,

அப்படி தடை ஏற்ப்பட்டு கீழ் இறங்கினால் , நமது சந்தைகளும் இறங்க வாய்ப்புகள் உள்ளது ,

அதே நேரம் SINGAPORE NIFTY சற்று உயரங்களுடன் வர்த்தகம் நடந்து வருகிறது,

எப்படி பார்த்தாலும் NIFTY 2810 என்ற தடை நிலையை தொட்டு விடுவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது,

இருந்தாலும் உலக சந்தைகளின் போக்கையும் பார்த்துக்கொள்ளுங்கள் ,

மேலும் இந்த மாத EXPIRY வேறு அருகில் வந்துவிட்டது,

அதலால் ஒரு நல்ல ஆட்டம் நமது MARKET இல் இருக்க வாய்ப்புகள் இருக்கு,

நான் கூறியதுபோல் NIFTY 2630 கடந்தால் 2780 என்ற புள்ளியை அடைந்த்துவிட்டது ,

இதே போல் மற்றும் ஒரு CHANNEL 2855 NIFTY கடந்தால் 3225 TO 3290 என்ற இலக்குடன் உள்ளது அதை பற்றி இன்று இரவு அல்லது நாளை விரிவாக வரை படத்துடன் விளக்குகிறேன்

 

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள்

NIFTY SPOT ABOVE 2790 TARGET 2802 TO 2806, 2820, 2830, 2840, 2850 TO 55 (ஒவ்வொரு 10 POINT லும் RESISTANCE இருக்கு )

NIFTY SPOT BELOW 2746 TARGET 2733 TO 30, 2726, 2700, 2688 TO 85, 2672, 2663 TO 59, 2639, 2628, 2611

 

கவனிக்க வேண்டிய  பங்குகள்

ONGC

ONGC இன் இந்த படத்தை பாருங்கள் ,

இதில் மஞ்சள் நிறத்தில் நிறைய அம்புக்குறிகள் இட்ட கோட்டை பாருங்கள்

இந்த கோடானது 738 TO 741 என்ற நிலைகளில் ONGC இல் TOPS எனப்படும் தடை நிலையை கொடுள்ளது ,

இந்த தடை நிலையை ONGC 6 முறை மேலே கடக்க முயன்று முடியாமல் கீழே சென்றுள்ளது ,

இப்பொழுது மறுமுறையும் (7 வது முறை)  கடப்பதற்கான வாய்ப்புகள் பெற்றுள்ளது ,

அப்படி ஒரு வேலை இந்த 741 என்ற புள்ளியை கடந்து நல்ல VOLUME பலத்துடன் முடிவடைந்தால் ,

பிறகு நான் கூற வேண்டியதில்லை அதன் இலக்கு 840, 880 +++, இப்படி இருக்கும் ,

அதே நேரம் அந்த புள்ளியை மேலே கடக்க முடியாமால் கீழே வந்தால்

650, 630 என்ற நிலைகளுக்கு வரும் ,

ஆகவே 741 S/L ஆக வைத்துக்கொண்டு SHORT SELL பண்ணுங்கள் , 741 ஐ கடந்தால் BUY

SO SELL ONGC NEAR AT 728 TO 738, S/L 741 (RISKY TRADERS CAN SELL AT EVERY RISE) TR 650, 630

SELL HDFC BANK AT 1425 TO 1445, S/L 1455 TR 1119

ONGC CHART