Monday

NIFTY -2780 TO 2810

இந்த பதிவுக்கு கீழ் FIBONACCI RETRACEMENT பற்றி ஒரு பதிவு உள்ளது படித்து பாருங்கள்

அமெரிக்க சந்தைகள் கடந்த வெள்ளியன்று உயர்வுடன் முடிந்தது,

தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் உயர்வுடன் தான் உள்ளது

அனால் SINGAPORE NIFTY சற்று இறக்கத்துடன் ஆரம்பித்து , இப்பொழுது FLAT ஆக வர்த்தகம் செய்து வருகிறது (நான் இதை எழுதும் பொது ),

ASIAN MARKET ஐ பொறுத்து அதுவும் உயர ஆரம்பிக்கலாம் ,

இந்த வழிகளை தொடர்ந்து நமது NIFTY யும் நகரும் ,

நான் முன்னரே சொன்னமாதிரி NIFTY 2630 என்ற புள்ளியில் 150 புள்ளிகள் உயரவேண்டும் என்ற இலக்குடன் கடந்த வெள்ளி அன்று CHANNEL BREAK OUT ஆகியுள்ளது ,

ஆகவே 2780 என்ற நிலையை அடைந்து விடும் என்றே கருதுகிறேன்,

அதற்க்கு அடுத்து 2810 என்ற புள்ளியில் ஒரு தடை நிலையை சந்திக்கலாம் ,

எது எப்படி இருந்தாலும் நாம் ஆதிகமாக எப்பொழுது உலக சந்தைகளின் போக்கையே தொடர்வதால் ,

ஆசியா மற்றும் அமெரிக்க FUTURE சந்தைகளின் போக்கை பொறுத்தே நமது NIFTY யும் நகரும் வாய்ப்புகள் உள்ளது

 

NIFTY யின் இன்றைய நிலைகள்

 

NIFTY ABOVE 2737 TARGET 2753, 2765, 2774 TO 77, 2790, 2798, 2806 TO 810, 2820, 2825 TO 30, 2840

 

NIFTY BELOW 2708 TARGET 2688 TO 85, 2672, 2663 TO 59, 2639, 2628, 2611

 

கவனிக்க வேண்டிய பங்குகள்  

CAIRN INDIA

இந்த படத்தை பாருங்கள்


CAIRN INDIA CHART

இதில் CAIRN தனது EOD CHART இல் DAY VIEW இல் HEAD AND SHOULDER PATTERN ஐ 165என்ற புள்ளியில் 300 என்ற இலக்குடன் BREAK OUT செய்துள்ளது (மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்ட DOTED LINE HEAD & SHOULDER ஐ KURIKKUM ),

மேலும் அதே புள்ளியில் தற்போது TRIANGEL PATTERN ஐயும் 210 என்ற இலக்குடன்BREAKOUT செய்துள்ளது,(வெள்ளிய நிறத்தில் காட்டப்பட்ட கோடு TRIANGEL ஐ குறிக்கும் )

மேலும் CAIRN இல் தற்பொழுது 175 TO 177 என்ற புள்ளிகளில் ஒரு சில TOPS எனப்படும்RESISTANCE அமைந்துள்ளதாலும் (பச்சை நிறத்தில் காட்டப்பட்ட கோடு TOPS RESISTANCEஐ குறிக்கும்),

சில INDICATOR கள் OVER BOUGHT நிலைகளில் இருப்பதாலும் ,

சற்று கீழ் இறங்கும் போது வாங்கலாம்,

அதாவது 165 TO 160 என்ற புள்ளிகளுக்கு CAIRN வரும்போது வாங்குங்கள்,

இதன் S/L 158,

RISKY TRADERS 150 TO 147 என்ற புள்ளிகளை S/L ஆக வைத்துக்கொள்ளுங்கள்