Monday

NIFTY ON MONDAY

30-03-09

வெள்ளியன்று முடிவடைந்த அமெரிக்க  சந்தைகள் இறக்கத்துடன் முடிவடைந்துள்ளது, தற்பொழுது நடந்து வரும் அமெரிக்க FUTURE MARKET உம் இறக்கத்துடன் தான் நடந்தது வருகிறது, 

இதை தொடர்ந்து நடந்து வரும் ஆசிய சந்தைகளும் இறக்கத்துடன் தான் நடந்து வருகிறது, SINGAPORE NIFTY 30 புள்ளிகள் GAP DOWN ஆக OPEN ஆகி தற்பொழுது (நான் பதிவை எழுதும்போது ) 60 புள்ளிகள் இறக்கத்துடன் நடந்து வருகிறது, நமது சந்தைகளும் உலக சந்தைகளை ஒட்டியே OPEN ஆவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது…

தற்பொழுது நடந்து வரும் இந்த உயரம் PRE ELECTION RALLY என்று அனைவரும் பேசிக்கொள்கின்றனர், ஆனால் அனைத்து உலக சந்தைகளும் நம்மை போலவே உயரம் அடைந்து இருப்பதை கவனிக்க தவறமுடியாது, 

தற்பொழுது உலக சந்தைகள் அனைத்தும் கொஞ்சம் சோர்வாக இருப்பது நன்றாகவே தெரிகிறது, தொடர்ந்து உயர வேண்டும் என்றாலும், அதற்குரிய சக்திகளை பெறுவதற்காக கொஞ்சமாவது கீழ் இறங்கும்… 

இல்லை தொடர்ந்து இறங்க வேண்டும் என்றால், அதற்குரிய SHORT SELLING ஐ அதிகப்படுத்திக்கொள்வார்கள் (அப்படியானால் மேடு பள்ளங்கள் (VOLATILE) கண்டிப்பாக இருக்கும்), இதே நிலையில் தான் நமது சந்தைகளும் உள்ளது…
 
இன்றைய நமது சந்தைகளை பொறுத்த வரை உலக சந்தைகளின் வழிகளிலே தொடருவதற்கான வாய்ப்புகளை எதிர்பார்க்கின்றேன், இருந்தாலும் 3150, 3170 என்ற நிலைகள் நல்ல தடைகளை கொடுக்கலாம், அதேபோல் 3075 AND 3055 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT ஐ கொடுக்கலாம் ..

NIFTY SPOT இன் இன்றைய நிலைகள் 

NIFTY SPOT ABOVE 3132 TARGET 3142 TO 7, 3153 TO 56, 3162, 3199 TO 200, 3206 TO 211, 233 TO 240 

NIFTY BELOW 3103 TARGET 3095, 3082 TO 79, 3056, 3040, 3027 TO 20, 3017 TO 3015, 2985, 2979, 2963 TO 57, 2945 - 38, 

கவனிக்க வேண்டிய பங்குகள் 

சிமின்ட் வகை பங்குகளில் ACC, AMBUJA CEMENT உயருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிகிறது, ஆனால் அதன் VOLUME அதிகப்படவேண்டும் 

ACC BUY AT LOW (585 TO 575 ) TARGET 600, 620, 640 S/L 570 
AMBUJA CEMENT BUY AT 70 TO 71, S/L 68.5 TR 78, 81, 106, 118 

இந்த இரண்டு பங்குகளிலும் நல்ல VOLUME இருக்க வேண்டும், மேலும் முடிந்த வரையில் கீழே இறங்கும் போது BUY பண்ணுங்கள் 

RELIANCE CAPITAL ABOVE 386 TARGET 400, 425, S/L 375